எழுதுவது என்ன?

சில மாதங்களுக்கு முன்னால்  புஷ்பவனம் குப்புசாமி பாடிய ‘தமிழா நீ பேசுவது தமிழா’  பாடலை கேட்க நேர்ந்தது. அருமையான அப்பாடல் பலர் (தமில்/தமிள்) பேசம் போது நினைவிற்கு வரும்.  புஷ்பவனம் குப்புசாமியை சந்திக்க நேர்ந்தால் ‘ எழுதுவது தமிழா’ என பாட சொல்ல வேண்டும். சமீபத்தில் ஒரு தமிழக  சுற்றுலா தலத்தில் எடுத்த படம்.

IMG_6690

தமிழின் சிறப்பு ழகரம் படும் பாட்டை பாருங்கள். ஆரிய-திராவிட மாயையில் திளைத்து, தார் சட்டி எந்தி எதை அழிக்கலாம்(அளிக்கலாம்?) என்று செலவிட்ட நேரத்தில் (தமில்/தமிள்) பேசுபவர்களுக்கு தமிழ் கற்று கொடுத்திருக்கலாம்.

இன்றைய matriculation பள்ளிகளின் தயவில் அணைவரும் ஆங்கில மேதைகள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் இப்படி என எண்ணி  வேறு பக்கம் நோக்கினால் – பேர் அதிர்ச்சி – கீழே உள்ள படத்தில். ஆங்கிலமும் அவ்வளவுதான்.

IMG_6701

தற்கால கல்வி முறையின் விளைவுதான் இவை என எண்ண தோன்றுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ILUGC சார்பாக மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் பழகியதில் ‘சரியாக எழுதவும் பேசவும்  பஞ்சம் வந்து விட்டது’ என தோன்றுகிறது. Communication ability  என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதை பற்றி நேரம் கிடைக்கும் போது எழுத ஆசை.

Advertisements

2 Responses to எழுதுவது என்ன?

  1. mettur mohan says:

    your LTSP Document is nice to Read and also Interested to show about the Tamil awareness and communication ettique I realised the necessary for it to develop our society about those qualities I am also participate in that ( I also need to update ) Thanks for your posting about ltsp is fantastic

  2. Arky says:

    I don’t read tamil, but the second pictures is worth sending it to The Hindu, Caught Snapping.

    http://www.thehindu.com/mp/2008/04/12/stories/2008041251872400.htm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: