கூரையில் விளைந்த கீரை

February 26, 2011

வீட்டிலே, அதுவும் குறிப்பாக  மாடியில் கீரை வளர்ப்பது மிக எளிது.  சென்னையின்  தட்ப வெட்ப நிலையில் இவை நன்றாக வளரும்.  விதைத்த மூன்று – நான்கு நாட்களில் முளை விடும். சுமார் 25-30 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். இதோ ஒரு பட தொகுப்பு.

Greens can be grown easily at home -especially on roof. It grows well under Chennai’s climatic condition. Seeds sprout in 3-4 days. After 25-30 days they can be reaped. Here is a collection of photograph

தேதி                   நாள்

Dateதேதி Daysநாள் Remarksகுறிப்பு Pictureபடம்
20/01/2011 0 விதைகள்
20/01/2011 0 தொட்டியில் உள்ள நன்றாககொத்தி விடவும்.

பின்னர் விதைகளை தூவவும்.

20/01/2011 0 மாடியில் இருக்கும் தொட்டிகள் எளிதில்காய்ந்து விடும். தேங்காய் நார்களை

பிய்த்து போட்டால் தொட்டிகள் எளிதில் காயாது

23/01/2011 3 விதைள் முளை விட்டன. இந்த சமயத்தில் கீரைகள் மென்மையாக இருப்பதால் நீரை தெளிக்க வேண்டும். இச்  சமயங்களில் தேங்காய் நார்கள் செடிகளுக்கு பாதுகாப்பாகவும் செயல்படுகிறது.
26/01/2011 6 இலைகள் விட ஆரம்பித்தன.
31/01/2011 11
05/02/2011 16
08/02/2011 19
11/02/2011 22
13/02/2011 25 கீரைகள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயார்
14/02/2011 26 அறுவடை அன்று
14/02/2011 26 அறுவடை (ஓர் தொட்டியில் மட்டும்). மேலும் சில தினங்கள் பொறுத்தும் அறுக்கலாம்
14/02/2011 26 அன்றைய மொத்த அறுவடை.
Advertisements