நெஞ்சு பொறுக்குதில்லையே

May 19, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இப்படி புலம்ப வேண்டுமா செல்லுங்கள் சேலத்தின் அருகே உள்ள  தாரமங்கலத்திற்கு. விளக்கம் எதற்கு படங்களே போதும்.

பாடுபட்டு செய்த சிற்பிகளுக்கு  நாம் செய்த அவமரியாதையை நீக்க சில வழிகள்:

1.Traffic Island எனப்படும் சாலைத் திட்டுகளில் வைக்கலாம்

2.தெருவிளக்கு கம்பமாக பயன்படுத்தலாம்

3.அலங்கார தூண்களாக சாலையோரங்களில் உபயோகிக்கலாம்

4.பூங்காவில் வைக்கலாம்

English version:

Do you want lament ‘oh my heart bleeds’, go to Tharamangalam near Salem. No explanation need just see  above pictures. To wipe the insult we have heaped on the sculptors we can consider

1. Placing them in traffic islands

2. Street Lamp post

3.Ornamental pillars along streets

5.Place them Parks

Advertisements