Chalukian Love in Stone – Part 1 – Badami

கல்கி, சிவகாமியின் சபதத்தில் சாளுக்கிய புலிகேசி பற்றி குறிப்பிடும் போது  அவரை சற்றும் கலை ரசனையற்றவராக சித்தரித்திருப்பார்.  நான் சமீபத்தில் வாதாபி(பாதாமி) ,பட்டடகல் ,அய்ஹோளே சென்றிருந்தேன். அங்கே நான் கண்டதோ அதற்கு நேர்மார். இங்கு சாளுக்கிய கலை முழுமையாக மலர்ந்துள்ளது. காதலை வெளிப்படுத்தியவிதம் என்னை வெகுவாக கவர்ந்தது. படங்களை காண்க.

In Sivakamiyin Sabatham Kalki portrays Pulakesin II as person somewhat crude,rough and not having much sense of art. However, my visit to Badami, Pattadakal and Aihole makes me think otherwise. The beauty of Chalukian architecture is in full bloom here. What impressed me most was expression of love in these sculptures.

badami - காதல் சிறகினை காற்றினில் அடித்து

badami

badami

badami

badami

badami

badami

badami - கைத்தலம் பற்றி - அல்ல அல்ல - கால் தலம் பற்றி

badami -ஜோடி நம்பர் 1?

badami

badami

badami -காதலாலே கால்கள் பின்ன பின்ன

badami

badami

badami -என்ன சிந்தனை?

badami-கண்ணில் நிறைந்த கணவன் மார்பில்

badami

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: